ஒக்டோபர் 16ம் திகதி கொண்டாடப்படும் உலக உணவூ தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்கு விவசாயத் திணைக்களம் ஒருங்கிணைத்துள்ளது
விவசாயத் திணைக்களத்தின் கன்னொருவையில் அமைந்துள்ள தாவர மூல வள நிலைய வலாகத்தில் இது நடைபெறுகின்றது
காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சி மாலை 06.00 மணி வரை நடைபெறும்
இலங்கையின் பல்வேறுபட்ட மாவட்டங்களில் காணப்படும் உணவூப் பல்வகைமையை காட்டும் 36 கூடாரங்கள் இங்கு காணப்படும்
அதே போன்று 25 மாவட்டங்கள் மற்றும் 06 இடை மாகாணங்களுக்கிடையில் உணவூ தயாரிக்கும் போட்டியூம் நடைபெற இருக்கின்றது