21.5 C
Sri Lanka
Thursday, April 22, 2021

சபரகமுவ மாகாண ஏர்பூட்டு விழா

 

 

2017/2018 பெரும் போகத்தின் சபரகமுவ மாகாண ஏர்பூட்டு விழா எதிர் வரும் 18ம் திகதி நடைபெற இருக்கின்றது

ருவன் வெல்ல மொரவத்த நெதுன வயற் பிரதேசத்தில் இது நடைபெறுகின்றது

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப் படும் விவசாய வாரத்துடன் இணைந்து இது நடைபெறுகின்றது

சபரகமுவ மாகாண தேசிய ஏர்ப்பூட்டு விழா மாகான ஆளுனர் மார்ஷல் பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது

இதற்காக சபரகமுவ மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உற்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்

Latest news

- Advertisement -spot_img

Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here