21.5 C
Sri Lanka
Thursday, April 22, 2021

வட மாகாண விவசாயக் கண்காட்சி

வட மகாண மகக்களுக்கு விவசாய அறிவை வழங்கும் நோக்கத்துடன் விவசாய கண்காட்சி ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

இது எதிர்வரும் 19ம் திகதியிலிருந்து 23ம் திகதி வரை திண்ணவேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய வலாகம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவன வலாகத்தில் நடைபெற இருக்கின்றது

வட மகாண விவசாய திணைக்களத்தினால் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

அந்த மகாண மக்களுக்குத் தேவையான விவசாய அறிவூ மற்றும் தகவல்களை வழங்கும் நோக்குடன் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது

அதேபோன்று நிலைபேறான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி, தாழ்நாட்டு மரக்கறி உற்பத்தி, பல்வேறுபட்ட மண் பிரச்சினைகளில் நெற் பயிர்ச் செய்கை, நல்ல விவசாய நடைமுறைகளுக்கு அமைய பயிர் செய்கையை மேற்கொள்ளல் போன்ற அம்சங்களின் அடிப்படையில் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது என வட மகாண விவசாயத் திணைக்களம் தெரிவிக்கின்றது

Latest news

- Advertisement -spot_img

Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here